L2p17

பாடம் 34
எடை (B)

சீனர்களுக்கு எடையில், நீளத்தில் மற்றும் அளவுகளில் தங்களுடைய சொந்த முறைமை உள்ளது. அதே நேரத்தில் மètre அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே சீன மொழியில் மètre அமைப்பை எப்படி சொல்லுவது என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால் போதும். ஆனால் நீங்கள் ஒரு சீனரை ஒரு கால் (அரை கிலோ) அல்லது ஒரு லியாங் (50 கிராம்) என்று சொல்வதை கேட்கும்போது குழப்பப்படக்கூடாது.

6. ஓ, அது அதிக எடை வாய்ந்தது.
哦ò,那nà一yí-个gè超chāo-重zhòng了le。
7. நான் அதற்காக பணம் செலுத்தணுமா?
我wǒ要yào付fù-钱qián吗ma?
8. பழங்கள் 3 ஜின் 2 லியாங் எடைவுள்ளது.
水shuǐ-果guǒ重zhòng3sān斤jīn2èr两liǎng。
9. ஒரு ஜினுக்கு எவ்வளவு?
一yì斤jīn多duō-少shao钱qián?
10. 3 ஜின் க்காக 8 யுவான்.
8bā块kuài钱qián3sān斤jīn。