வானிலை (B)

பாடம் 34
வானிலை (B)

வானிலை முன்னறிவு வெப்பநிலையை சென்டிகிரேடு அளவில் கூறுகிறது, பாரன்ஹைட்டில் அல்ல. அது காற்றின் சக்தியை 8 தரங்களாகப் பிரிக்கிறது.

6. கொஞ்சம், ஆனால் பலமாக இல்லை.
有yǒu一yì点diǎn,不bù大dà。
7. வானம் மேகமாயிருக்கும், ஆனால் மழை பெய்யாது.
note
多duō云yún,没méi-有yǒu雨yǚ。
8. கொஞ்சம் குளிர்.
有yǒu点diǎn冷lěng。
9. வெப்பநிலை என்ன?
温wēn-度dù多duō-少shao?
10. 23 Centigrade.
摄shè-氏shì2èr-shí-3sān度dù。