கரைநிலை (B)

பாடம் 16
கரைநிலை (B)

6. இல்லை, முற்றிலும் இல்லை.
不bù十shí-分fēn多duō。
7. பீஜிங்கில் சிறந்த பருவங்கள் எவை?
北běi-京jīng的de最zuì-好hǎo季jì-节jié是shì什shén-么me时shí-候hòu?
8. வசந்தமும் படர் காலமும் ஆண்டின் சிறந்த பருவங்கள்.
春chūn-季jì和hé秋qiū-季jì是shì最zuì-好hǎo的de季jì-节jié。
9. ஆனால் இது வருடத்தின் அனைத்து காலங்களிலும் சுற்றுலாபயணத்திற்கு பொருத்தமாக உள்ளது.
但dàn-是shì它tā一yì年nián四sì-季jì都dōu适shì-合hé旅lǚ-游yóu。
10. கோடை கால ஹார்-எர்-பின் ஐஸ் மற்றும் ஸ்னோ திருவிழாவிற்கு போக மதிப்புள்ளதாய் உள்ளது.
note
冬dōng-季jì哈hā-尔ěr-滨bīn的de冰bīng-雪xüě节jié值zhí-得dé去qǜ看kàn-看kan。
11. கோடையில் குன்மிங் மலர் செடிகள் திருவிழா மிகவும் அழகானது.
note
夏xià-季jì昆kūn-明míng的de花huā-卉huì节jié非fēi-常cháng漂piāo-亮liàng。