உருவங்கள் (B)
பாடம் 46
உருவங்கள் (B)
5. சீனர்கள் இதை “சி-ஹே-யுவான்” என்று அழைக்கின்றனர். |
||
|
中国人叫它们四合院。 |
|
6. ஒவ்வொரு சீன எழுத்தையும் பாருங்கள். இது ஒரு சதுரம் போன்றதே, இல்லையா? |
||
请看中文字象个四方形,不是吗? |
||
7. வைரம் வடிவ அலங்காரங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. |
||
这个菱形的装饰真好看。 |
||
8. பாதையின் ஜன்னல்கள் வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன. |
||
廊子的窗户都设计成不同的形状。 |
||
அனைத்துப் பாடத்திட்டங்கள்